Friday, April 8, 2016

HUMAN BODY WITH TAMIL EXPLAIN

                                மனித உடல்



உடல் உறுப்புக்கள்
Human Body.jpgஉடல் என்பது இரத்தம்தசைநரம்புகள்,எலும்புகள் போன்ற இழையங்களாலான பல உள்ளுறுப்புக்களையும், வெளி உறுப்புக்களையும் உள்ளடக்கிய உடல் உறுப்புக்களாலான தொகுப்பினைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டுக்காக அமைவு பெற்ற திசுக்களின்தொகுதியாகும். பொதுவாக திசுக்கள் இருவகையாகக் காணப்படுகின்றன. ஒன்று, முதன்மைத் திசுக்கள் ஆகும், மற்றது, இடையிட்ட திசுக்களாகும். குறிப்பிட்ட உறுப்புத் தொடர்பில் தனித்துவமானவை முதன்மைத் திசுக்களாகும். எடுத்துக்காட்டாக, இதயத்தின் முதன்மைத் திசு, இதயத்தசைஆகும். இதயத்தில் காணப்படும் இரத்தம்நரம்பு முதலியன இடையிட்ட திசுக்களாகும்.

மனித உடலுறுப்புக்கள்

தலையும் கழுத்தும்

முதுகு

மார்பு

வயிறு

உணவுப்பாதையின் நீளம் ஏறக்குறைய எட்டு மீட்டர்கள்

அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் = 1600 கிலோ கலோரி / தினம்[

உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 75 டிரில்லியன்

இடுப்புக்கூடும் கரவிடமும்

நீளமான எலும்பு -தொடை எலும்பு

  • இரத்தத்தின் கொள்ளளவு - 6.8 லிட்டர் ( 70 கிலோ உடலில் )
  • சாதாரண நிலையில் இரத்த அழுத்தம் -120/80மி.மீ. Hg பாதரசம்.
  • இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை ஆண்: 4.5-5.0 மில்லியன் / கன.மி.மீ.
  • இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெண் 4.0-4.5 மில்லியன் / கன மி.மீ.
  • இரத்தச் சிவப்பணுக்களின் ஆய்ட் காலம் - இரண்டு முதல் மூன்று வாரங்கள்
  • இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை - 2,00,000-400.000/கன.மி.மீ
  • ஹீமோ குளொபின் - ஆண் : 14-15.6 கிராம்/100க.செ.மீ. இரத்தத்தில்
  • ஹீமோ குளொபின- பெண் :11-14 கிராம்/ 100 க.செ. மீ/ இரத்தத்தில்
  • இரத்தம் உறைய ஆகும் நேரம் 2-5 நிமிடங்கள்
  • சராசரி உடலின் எடை - 70 கிலோ கிராம்
  • சாதாரண உடலின் வெப்ப நிலை -98.4 F allathu 36.9 C
  • சுவாச விகிதம் - நிமிடத்திற்கு 16-20 வரை
  • கபாலத்தின் எண்ணிக்கை - 12 இணைகள்
  • தண்டு வடத்தின் எண்ணிக்கை -31 இணைகள்
  • நாளமில்லாச் சுரப்பியில் பெரியது - தைராய்டு சுரப்பி
  • கர்ப்ப காலம் - 9 மாதங்கள் ( 253 - 266 நாட்கள் )
  • சாதரண இதயத் துடிப்பு - 72-75/ நிமிடம்
  • மிகப் பெரிய சுரப்பி - கல்லீரல்
  • உடலின் மிகப் பெரிய தசைகள் - கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பை
  • உடலின் சிறிய தசைகள் - ஸ்டேட்பிட்ஸ் ( காதில் உள்ளது)

பிற உறுப்புக்கள்









No comments:

Post a Comment